கேள்விகளுக்கு விடைத்தேடும் பயணம்....
படம் : பாவக் கதைகள்
கதைக்களங்கள் : உடலும் மனமும், மனித உணர்வுகளும் புரிதலும்.
பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை..
பிரச்சினை இல்லா மனிதனும் இல்லை. தீர்வுகள் இல்லா பிரச்சினையும் இல்லை.