என் பெயா் செ.வைசாலி. நான் கே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாியில் வணிகவியல் முதலாமாண்டு பயில்கிறேன். எங்கள் கல்லூாியில் கணித்தமிழ்ப் பேரவை தொடங்கியிருக்கிறாா்கள். அப்பேரவையில் நானும் பயிற்சி பெற்று வருகிறேன். அதன் காரணமாக இந்த வலைப்பதிவைத் தொடங்கியிருக்கிறேன்.