Friday, 30 October 2015

குரு வணக்கம்.

                                    குரு வணக்கம்  



நான்  தமிழில்  எனது கருத்தை விக்கீப்பீடியாவில் எழுத கற்று தந்த எனது  தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்..

ஐயா  மிகவும்  நன்றி,,

உங்கள்   மாணவியாக   பெருமிதம்  அடையச்  செய்வேன்  ஐயா..

1 comment:

  1. வாழ்க வளா்க.
    தமிழ் எழுத்துலகில் கால் பதித்துள்ள தங்களை வருகவருக என அழைக்கிறேன்.வலைப்பதிவில் மட்டுமல்ல, விக்கிப்பீடியாவிலும் தங்கள் சிந்தனைகளை அழகிய தமிழில் தாருங்கள்.

    ReplyDelete