நமது விவசாயம் என்பது சிந்து சமவெளியில் தொடங்கி இன்று வரை பின்பற்றப்படுக்கின்றன..நமது விவசாய வளர்ச்சியைக் கண்டு தான் அன்று பிரிட்டிஷ் நாடு நம்மை அடிமைச் செய்து நமது நாட்டை கைப்பற்றியது..பிறகு நம்மை வழி நடத்திச் செல்ல அண்ணல் காந்தி இருந்தார்..அவர் கூறிய அன்பு பொன்மொழி விவசாயம் தான் இந்தியாவின் முதுகெழும்பு என்பது ..ஆனால் இன்று விவசாயம் என்றால் என்ன..??? ஒரு நாடு வளம் பெற வேண்டும் என்றால் முதலில் விவசாயம் மேன்மை அடைய வேண்டும்..ஆனால் இன்று விளை நிலம் தான் விலை நிலம் ஆனதே...!!! பிறகு எப்படி விவசாயம்..??? நாம் அடுத்த தலைமுறைக்கு எதை அளிப்பது உணவா..?? பணமா..?? மரணமா..?? தற்பொழுது கிடைக்கும் உணவிலே ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறது..இந்நிலைத் தொடர்ந்தால்..?? நமது விவசாயம் விளை நிலமாகவே இருக்கட்டும்.. விவசாயம் தொடரட்டும்..நாளைய தலைமுறைக்கு விவசாயம் பற்றி தெரிந்துக் கொள்ள வாய்ப்பு அளிக்கலாம்..விவசாயிகளுக்கு அன்பு நன்றிகள்..உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்....
No comments:
Post a Comment