Sunday, 5 July 2020

சுய விமர்சனம் செய்யலாமே...

பலருக்கும் கைவந்த கலை ஒன்று இருக்கிறது என்றால் அது பிறரை முன்பின் அறியாமல் விமர்சனம் செய்வது. விமர்சனம் என்பது நல்லது தான். 

பொருள்களை வாங்கும் போதும் 
படங்களை பார்க்கும் போதும் 
புத்தகங்களை படிக்கும் போதும் 
சுற்றுலா செல்லும் போதும் 
விடுதியில் தங்கும் போதும் 
கல்வி நிலையத்தில் சேரும் போதும்
 உணவுகளை உண்ணும் போதும்
ஆடை அணிகலன்கள் அணியும் போதும்
நட்பை தேர்ந்தெடுக்கும் போதும்
திருமணம் செய்யும் போதும்
புதிய செயலியை நிறுவும் போதும்
ஆன்லைன் ஷாப்பிங் பண்ணும் போதும்

இப்படி பல விஷயங்களுக்கு விமர்சனம் என்பது முக்கியத்துவம்  மற்றும் இன்றியமையாத ஒரு செயலாகவே இருக்கும். ஆனால் என்றாவது ஒரு நாள் நமது வாழ்க்கையை நம்மை விட யாராவது சிறப்பாக வாழ இயலுமா என்று நினைத்தும், நம்முள் இருக்கும் நன்மை தீமையும், நம்முடைய ஆற்றல் சோர்வையும் இப்படி பலவற்றை என்றாவது நாம் அலசி ஆராய்ந்து பார்த்ததுண்டா..? 

சுயமரியாதை எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு சுயவிமர்சனம் என்பதும் முக்கியமானது தான். மனிதர்களை நேசியுங்கள் உங்களை நீங்களே வாசியுங்கள். 

என்ன எல்லாரும் ரெடியா..? 

20 comments:

  1. really nice.... keep writing

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

      Delete
  2. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

      Delete
  3. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

      Delete
  4. அருமை சகோதரி 👌

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

      Delete
  5. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

      Delete
  6. Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

      Delete
  7. அனைவரும் செய்ய வேண்டிய ஒன்று

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.

      Delete