Tuesday, 14 July 2020

கிடைத்து விடும் தேடுங்கள்...



💖... முதலும் நீ.. முடிவும்  நீ.. 🌱 

போதும் என்று உமது வாழ்வை நொந்து விடாதே.. இரசிக்க தெரிந்தால் உமது வாழ்வை விட வேறு எதுவும் சுவாரசியமாக இருக்காது.. 


தேடல் நிறைந்த வாழ்வில் சற்று இரசித்தபடி தேடி பார்.. வாழ்வே அழகான தேடலாக இருக்கும்..

உம்மை இரசிக்கும் முதல் காதலாக நீங்களே இருங்கள்..

எதுவும் நிரந்தரம் இல்லை..✌

உமது தேடல்களும் தான்.. 😇

அடுத்த நொடி கூட நிச்சயமில்லை..

இருக்கும்வரை மனிதர்களையும் மனங்களையும் நேசியுங்கள்.. 

பயன்படுத்தி விட்டு செல்லுங்கள் வாழ்க்கையும் காலத்தையும்.. ஆனால் தங்களின் வார்த்தைகளை மட்டும் நம்பும் மனிதர்களை ஏமாற்றி விடாதீர்கள்..

காதல் தோல்வியை விட கொடிமையானது நாம் விரும்பும் மனதின் மௌனங்கள்.. காலத்தை கடந்து எல்லாரிடமும் காதலுடன் அன்புடன் வாழ்ந்து முடியுங்கள்...

அன்பும் மகிழ்ச்சியும் பரிசளியுங்கள்...




28 comments:

  1. அருமையான பதிவு தோழி.🙏🙏

    ReplyDelete
  2. Super akka 🔥👌💯 அனைத்து வரிகளும் உண்மையானவை 👌💯

    ReplyDelete
  3. அருமை மகளே அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. 👍👏💯Excellent akka😍😍

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் அக்கா 🤩

    ReplyDelete
  6. அருமை தோழி!

    ReplyDelete