வாழ்க்கை பயணத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களையும் அறிமுகங்களையும் பகிர்வதன் நோக்கமே இவ்வலைப்பக்கம் துவங்கியுள்ளேன்.
எண்ணம் போல் வாழ்க்கை என்பதை மறவாமல் நான் நானாக இருக்கவே பெரிதும் விரும்புவதால் எனக்கு எட்டிய சிலவற்றையும் தெரிந்து கொள்ள போகும் பலவற்றையும் தமிழ் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
மக்களுக்குப் பயன் தரும் அருமையான வலைப்பதிவு இது. இதனை உருவாக்கிய பட்டதாரி சகோதரி வைசாலிக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும். இளைய தலைமுறையினர் இதில் ஊக்கத்துடன் பங்குபெற வேண்டும் என்பது என் விழைவாகும்.
ReplyDeletePeter Johnson, Malaysia.