நேற்றைய எண்ணங்களின் தொகுப்பு தான் இன்றைய நாளின் செயல்பாடுகள் என்பது மறுக்க முடியாத உண்மை. எண்ணற்ற எண்ணங்களால் தான் நாட்களை நகர்த்தி வருக்கின்றோம்.
எண்ணங்களை அழகாகவும் பயனுள்ளதாகவும் பிறருக்கு உதவியாகவும் வைத்து கொள்வதில் தவறேதும் இல்லையே. ஒரு நாளைக்கு பல்வேறு எண்ணங்களை அசைபோடுகிறோம். அவற்றில் சிலவற்றை பின்பற்றுகிறோம்.
எண்ணங்களை உயர்வாக வையுங்கள். வாழ்க்கை வாழ்பவர்களுக்கு மட்டுமே சுவாரசியமாக இருக்கும். எண்ணம் போல் தான் வாழ்க்கை என்பது நிதர்சனமான உண்மை.
நல்ல எண்ணங்களை விதைத்திடுங்கள்..
எழுத்தாகவும் பேச்சாகவும் செயல்களாகவும்..
10 comments:
அருமை சகோதரி ✨❣️💯👌
🔥
unmaiiyae 💯😻akka
உண்மை
👍👍
நன்றி சகோ
🙂
மகிழ்ச்சி டா
😃
நல்லதோர் அறிவுரை. இத்தகைய வாழ்க்கை மாற்றுக் கருத்துகளை இளையோர் மனங்களில் பதிய வைப்பது நன்மை தரும். இதில் மாற்றுக் கருத்தேதும் இருக்க முடியாது.
Post a Comment