கண்ணில் வைத்த மை அல்ல பெண்மை...
தொடரும் தொடர்கதை அவள்...
பிறர் புரிந்து கொள்ள முடியாத புதிர் அவள்...
ஆண்மையின் துணையோடு அவள் பயணிக்கிறாள்...
சித்தரித்தது போதும் ஊடகமே..
போதும் எங்களை விட்டு விடுங்கள்..
நாங்கள் சாதனை பெண்கள்..
சோதனைக்கும் வேதனைக்கும் அல்ல நாங்கள்...
எங்கள் வாழ்வில் நாங்கள் அதிசயம்...