Wednesday, 22 July 2020

முதல் காதல் தோல்வியா...


கமலி சு.சு


காதல் தோல்வி -ன்னு கேள்விப்பட்டு இருப்போம்.  அதென்ன முதல் காதல் தோல்வியா ? அப்படின்னு யோசிக்கறீங்களா?  முழுமையா இந்த பதிவை படிங்க. சுறுக்கமா சொல்லிடுறேன்.அப்புறம் சொல்லுவீங்க கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனை காதல் தோல்விகளை நாம கடந்து வந்திருக்கோம் -ன்னு...!

Tuesday, 21 July 2020

காற்சிலம்பு சிறையானதே...



வரைபடம் : சஞ்சுனா தேவி.

ஒரு பெண்ணின் காற்சிலம்புக்கு அவ்வளவு சக்தி உண்டு. ஆம் இன்று வரை யாராலும் மறு(றை)க்க முடியாது அந்த பேதையின் கோப திவலைகள். கண்ணகி என்றால் இன்றும் நினைவு வருகிறது அல்லவா. 

உன் மடியினில் மயங்கிய விழிகள்...



#நூல்விமர்சனம்

நூல் : உன் மடியினில் மயங்கிய விழிகள்

ஆசிரியர் : தமிழ் ப்ரியன்

பதிப்பகம்: தெரியவில்லை ( அமேசான் கின்டலில் இலவசம்)

Monday, 20 July 2020

என்ன வாழ்க்கை இது...



நமது கையில் இருக்கும் விரல்களை போல தான் நம் வாழ்க்கையும் இருக்கும் என்பதை என்றேனும் கவனித்தது உண்டா நாம் ? என்னது கைவிரல் போல வாழ்க்கையா?  பொதுவா கைரேகை வைச்சு தானா வாழ்க்கையை சொல்வாங்க இவங்க என்னடா கைவிரல் சொல்றாங்களே?  என்று ஆச்சரியமாகவும் நமக்கு இருக்க குட்டி மூளையை கசக்கி யோசிக்கவும் வேண்டாம். நானே சொல்றேன், ஆம் கைவிரல் போல தான் நம் வாழ்க்கை.

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...