குரு வணக்கம்
நான் தமிழில் எனது கருத்தை விக்கீப்பீடியாவில் எழுத கற்று தந்த எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் அவர்களுக்கு என் அன்பு வணக்கங்கள்..
ஐயா மிகவும் நன்றி,,
உங்கள் மாணவியாக பெருமிதம் அடையச் செய்வேன் ஐயா..
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...