Tuesday, 8 January 2019

நுண்ணறிவு திறனறிய


இணைய முகவரி
http://memorado.com



நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நுண்ணிய பார்வை கொண்டு செய்வது அறிந்ததே. தன்னை பற்றி தானே அறிந்து கொள்வது என்பது ஞானம் அடைவது போலவே உணரப்படும். அதுவே நமது மூளையின் திறனை அறிந்து கொள்வது ம் அதுபோலவே. இந்த இணையத்தளம் மூலம் நமது நுண்ணறிவு மட்டுமின்றி மூளைக்கு ஒரு பயிற்சி தரும் தளமாகவும் இருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு காலத்தில் இயற்கை நுண்ணறிவு திறனை செயற்கை முறையில் அறிந்து கொள்வது கூட ஒரு திறனே.

No comments:

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...