கண்ணில் வைத்த மை அல்ல பெண்மை...
தொடரும் தொடர்கதை அவள்...
பிறர் புரிந்து கொள்ள முடியாத புதிர் அவள்...
ஆண்மையின் துணையோடு அவள் பயணிக்கிறாள்...
சித்தரித்தது போதும் ஊடகமே..
போதும் எங்களை விட்டு விடுங்கள்..
நாங்கள் சாதனை பெண்கள்..
சோதனைக்கும் வேதனைக்கும் அல்ல நாங்கள்...
எங்கள் வாழ்வில் நாங்கள் அதிசயம்...
பெண்களின் அனுமதியின்றி அவளின் விரலை தொடுவதும் வன்முறையே.. துளைகள் கூட இல்லாத குழந்தையின் உடலில் உறுப்பை புகுத்தி சீரழிக்காதீர்கள்.. விலைமாதுகள் இருந்தும் ஏன் இப்படி ஒரு இக்கட்டான சூழலில் தள்ளுகிறீர்கள்..?
பெண்களும் ஆண்களும் சரி பாதியே என்று உணர இன்னும் எத்தனை யுகங்கள் ஆகும்.. பெண்கள் தொகை இதுபோன்ற செயலால் குறைந்துவிட்டால் நிச்சயம் ஒரு பெண்ணுக்கு பல ஆண்கள் தான் கண்வன்கள் என்ற நிலை வரும்.. அப்போது தான் புரியுமோ இல்லையோ.. எங்களின் வலி...
அனைத்து பெண்களுக்கும் சமர்பணம்..
கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்..
21 comments:
அருமையான பதிவு akka💯🔥👌
அருமையான வரிகள் .. இன்னும் எத்தனை யுகங்கள் ஆனாலும் இவர்கள் போன்ற காம வெறி உள்ளவர்கள் மாறமாட்டர்கள்.....
Well said!
Super ka
பெண்களை போற்றவும் வேண்டாம் தூற்றவும் வேண்டாம்!!அவர்களை அவர்களாகவே வாழ விடுங்க!!
பல பெண்களின் மனதில் இருக்கும் ஆதங்கம்🔥🔥🔥🔥🔥
நன்றியும் அன்பும் மகிழ்ச்சியும் சகோ.
உண்மையே.. நன்றி டா.
நன்றி
நன்றி டா
உண்மையே அக்கா.
உண்மையே அக்கா.
அருமையான பதிவு அக்கா 😍😍😍😍
சிறப்பான பதிவு
Ungala mathri ponunga unga pullaingala crct ah inimel sollli valarunga . Athu pothum ..
Those lines 🔥🔥🔥🔥👏👏
மகிழ்ச்சி
நன்றி
Good concept
நன்றி
ஆணாதிக்கம், சிறார் கொடுமை, மற்றும் பெணகளுக்கு எதிரான வலுத்தாக்குதல்கள் ஒழியவேண்டும். பெண்கள், அப்பாவிச் சிறார்களின் உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் அனைவரும் பாடுபட வேண்டுவது இன்றியமைபாதது.
Post a Comment