Friday, 22 December 2023

அயோத்தி..

 நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்...

நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலிகமாக மீட்டெடுக்கவும் இப்படம் துணை நின்றது என்பது மிகையே. பொதுவாக பயணங்கள் தொடர்பான நூல்களோ படங்களோ எனக்கு ஆர்வம் மிகுதி. அதன் வரிசையில் ஏராளமான படங்கள் கடந்த ஒன்றரை வருடங்களாக கடந்து விட்டது. நான் விமர்சனம் எழுத நினைத்த படங்களும் மன அழுத்தத்தின் காரணமாக எழுத முடியாமல் போயிற்று.
அயோத்தி..



பகாசூரன் - விமர்சனம்

திரைப்படம் : பகாசூரன்

எழுத்து (ம) இயக்குநர் : மோகன் ஜி. சத்ரியன்
இசை : சாம்.சி.எஸ்
கதைக்கரு: இணையவழிப் பாலியல் தொழில்


ஒரு சில படங்களின் உட்கரு என்பது பலரையும் சிந்திக்க வைக்கும். ஆனால் பெரிய அளவில் பேசப்படாது, பேசினாலும் குறைகள் இருக்கும். ஆனாலும் பல ஆண்டுகளாக நம் சமுதாயத்தில் பாலியல் குறித்து விழிப்புணர்வு என்பது தவறாகவே உள்ளது என்பது அவலமான நிலைதான். இதில் பெரும்பங்கு சில ஊடகங்களின் வாயிலாக பரப்பப்படும் செய்திகளே. எதிர்மறை கருத்துகள் நேர்மறை கருத்துகள் என்பது எல்லாவற்றுக்கும் உண்டு. அன்று முதல் இன்று வரை அறிவியல் வளர்ந்து கொண்டும் மனிதம் குறைந்து கொண்டும் இருப்பது வியப்பில்லை. ஆனால் நாம் எவ்வளவு தான் இணையம் வாயிலாக உலகை கற்றாலும் அது நமக்கே தெரியாமல் நம்மை தொடரும் விபத்து தான்.

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...