Showing posts with label சிந்திக்கவும். Show all posts
Showing posts with label சிந்திக்கவும். Show all posts

Wednesday, 9 December 2020

பிரச்சினைகளுக்கு தீர்வு தற்கொலையா..?


 

பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும்

உரிமை உன்னிடத்தில் இல்லை..

பிரச்சினை இல்லா மனிதனும் இல்லை. தீர்வுகள் இல்லா பிரச்சினையும் இல்லை.

Sunday, 18 October 2020

யாசகர்கள் இல்லா உலகு...


 #ஈரோடு_அட்சயம்_அறக்கட்டளை 

#யாதும்_ஊரே_யாவரும்_கேளீர்

#பகுத்துண்டு_பல்லுயிர்_ஓம்புக

#அன்பிற்கும்_உண்டோ_அடைக்கும்தாழ்

#யாசகர்கள்_இல்லா_உலகு

இடம் : காளை மாட்டுச் சிலை ஈரோடு

நாள் : 18.10.2020

Tuesday, 8 September 2020

அனுபவமே சிறந்த ஆசான்...


இந்த பிரபஞ்சம் பரந்து விரிந்தது. ஆனால் மனிதனின் மனமோ மிகவும் குறுகிய வட்டத்திலே இருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை. ஒவ்வொரு நாளுமே கற்றுக் கொள்கிறோம் அல்லது கற்றுக் கொடுக்கப்படுகிறது வாழ்க்கையின் முக்கியத்துவமும் எதார்த்தமும் வழியும் வலியும் சிரிப்பும் அழுகையும் அக்கறையும் வெறுப்பும் இப்படி இரண்டு பக்கப் பாடத்தை அகமும் புறமும் எனப் பிரித்துக் கற்றுக் கொடுக்கிறது சமூகம். 

Friday, 14 August 2020

சுதந்திரம் அடைந்து விட்டோமா...


வரைபடம் : சஞ்சுனா தேவி 

ஆகஸ்ட் 15 அன்று மட்டும் நம்ம பயபுல்லைங்களுக்கு எங்க இருந்து தான் தேசப்பற்று வருதுனே தெரியல..

Friday, 31 July 2020

வார்த்தைகளே எல்லாம்...



வரைபடம் : சஞ்சுனா தேவி 

வார்த்தைகள் பாராட்டும் போதும் மனமகிழ்ச்சி தருகிறது. அதே வார்த்தை ஆறுதல் தரும் போது விமோசனம் தருகிறது.. 

Tuesday, 28 July 2020

உன் பயணத்தின் பாகன் நீ...



வரைபடம் : சஞ்சுனா தேவி 

நம்மைச் சுற்றி எண்ணற்ற கருத்துக்களும் எதிர்மறை நேர்மறைச் சிந்தனைக் கொண்டவர்களும் உண்டு. வாழ்க்கையை இரசித்து வாழ்பவர்களும் உண்டு அதே சமயம் வாழ்க்கையை வெறுத்து வாழ்பவர்களும் உண்டு.நிறைகளைப் பார்க்கும் மனிதர்களும் உண்டு அதைவிடக் குறைகளை மட்டும் அதிகம் பார்க்கும் மனிதர்களும் உண்டு.  உதவும் மனிதர்களும் உண்டு, உதவியை மறக்கும் மனிதர்களும் உண்டு, உதவி செய்ததைச் சொல்லிக் காட்டும் மனிதர்களும் உண்டு. நன்றியுடன் இருக்கும் மனிதர்களும் உண்டு நன்றியை மறந்தவர்களும் உண்டு. பலன் எதிர்பார்க்கமால் செய்பவர்களும் உண்டு எதிர்பார்த்து செய்பவர்களும் உண்டு.அன்பு செலுத்துபவர்களும் உண்டு, அதை வெறுப்பவர்களும் நிராகரிப்பவர்களும் உண்டு.

Monday, 27 July 2020

மாற்றம் ஒன்றே மாறாதது...




விதையின் மாற்றமே வேர்...
நேற்றைய மாற்றமே இன்று...

Thursday, 23 July 2020

மௌன தாரகையே...


வரைபடம் கமலி சு.சு


அட கொஞ்சம் அமைதியா இருப்பா..
சத்தம் போடாதப்பா..
மெல்ல பேசுப்பா..
நொய் நொய்ன்னு இருக்காதப்பா..
சிரிச்சுட்டே இருப்பியா..
சண்டைக்குன்னே வராதப்பா..

Wednesday, 22 July 2020

முதல் காதல் தோல்வியா...


கமலி சு.சு


காதல் தோல்வி -ன்னு கேள்விப்பட்டு இருப்போம்.  அதென்ன முதல் காதல் தோல்வியா ? அப்படின்னு யோசிக்கறீங்களா?  முழுமையா இந்த பதிவை படிங்க. சுறுக்கமா சொல்லிடுறேன்.அப்புறம் சொல்லுவீங்க கல்யாணத்துக்கு முன்னாடி எத்தனை காதல் தோல்விகளை நாம கடந்து வந்திருக்கோம் -ன்னு...!

Tuesday, 21 July 2020

காற்சிலம்பு சிறையானதே...



வரைபடம் : சஞ்சுனா தேவி.

ஒரு பெண்ணின் காற்சிலம்புக்கு அவ்வளவு சக்தி உண்டு. ஆம் இன்று வரை யாராலும் மறு(றை)க்க முடியாது அந்த பேதையின் கோப திவலைகள். கண்ணகி என்றால் இன்றும் நினைவு வருகிறது அல்லவா. 

Monday, 20 July 2020

என்ன வாழ்க்கை இது...



நமது கையில் இருக்கும் விரல்களை போல தான் நம் வாழ்க்கையும் இருக்கும் என்பதை என்றேனும் கவனித்தது உண்டா நாம் ? என்னது கைவிரல் போல வாழ்க்கையா?  பொதுவா கைரேகை வைச்சு தானா வாழ்க்கையை சொல்வாங்க இவங்க என்னடா கைவிரல் சொல்றாங்களே?  என்று ஆச்சரியமாகவும் நமக்கு இருக்க குட்டி மூளையை கசக்கி யோசிக்கவும் வேண்டாம். நானே சொல்றேன், ஆம் கைவிரல் போல தான் நம் வாழ்க்கை.

Tuesday, 14 July 2020

கிடைத்து விடும் தேடுங்கள்...



💖... முதலும் நீ.. முடிவும்  நீ.. 🌱 

போதும் என்று உமது வாழ்வை நொந்து விடாதே.. இரசிக்க தெரிந்தால் உமது வாழ்வை விட வேறு எதுவும் சுவாரசியமாக இருக்காது.. 

கற்பழிக்கப் படுகிறாள்...




கண்ணில் வைத்த மை அல்ல பெண்மை...
தொடரும் தொடர்கதை அவள்...
பிறர் புரிந்து கொள்ள முடியாத புதிர் அவள்...
ஆண்மையின் துணையோடு அவள் பயணிக்கிறாள்... 
சித்தரித்தது போதும் ஊடகமே..
போதும் எங்களை விட்டு விடுங்கள்.. 
நாங்கள் சாதனை பெண்கள்..
சோதனைக்கும் வேதனைக்கும் அல்ல நாங்கள்...
எங்கள் வாழ்வில் நாங்கள் அதிசயம்...

Saturday, 11 July 2020

வாழ்க்கை எனும் ஓடத்தில்...



இன்றைய பதிவுக்கு போறதுக்கு முன்னாடி ஒரு கேள்வி.? முடிந்தால் எனக்கும் பதில் சொல்லுங்கள். ஆனால் கண்டிப்பாக உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிருங்க..
உங்களுடைய வாழ்க்கையின் முக்கியத்துவம் என்ன என்று தெரியுமா ? நீங்களா?  சமுதாயமா? 

Thursday, 9 July 2020

புறம் பேசுங்கள்...

என்னடா பொதுவாக புறம் பேசாதே அப்படின்னு தானே சொல்லுவாங்க. இது கொஞ்சம் புதுசா இருக்கே அப்படின்னு யோசிக்கறீங்களா..? அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான். 

உணரும் தருணம்..



Tuesday, 7 July 2020

பேராசைப் படு தவறில்லை..



ஆசை தான் துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர்.நாம் அனைவருமே ஆசைப்படுவோம். ஆசையில்லாத மனிதர்கள் இருக்க முடியுமா ? இல்லை பார்க்க தான் முடியுமா ? ஆசை யாரை தான் விட்டது ? ஆசைக்கும் விருப்பத்திற்கும் நூலிடையே வித்தியாசம் இருக்கிறது. 

Monday, 6 July 2020

மகிழ்ச்சிக்கும் அன்புக்கும் விலை என்ன ?




துன்பம் உண்டாயின் அன்றே இன்பமும் உண்டாகும் என்று குகப்படலத்தில் ராமபிரான் தனது படகு ஓட்டி நண்பரான குகனிடம் கூறுவார். இந்த வரிகள் நான் பள்ளி பருவத்தில் கம்பராமாயணம் படிக்கும் போது மனதில் ஆழமாக பதிந்தவை. 

Sunday, 5 July 2020

சுய விமர்சனம் செய்யலாமே...



பலருக்கும் கைவந்த கலை ஒன்று இருக்கிறது என்றால் அது பிறரை முன்பின் அறியாமல் விமர்சனம் செய்வது. விமர்சனம் என்பது நல்லது தான். 

அயோத்தி..

  நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நானும் எனது எழுத்துகளும் விமர்சனங்களும்... நான் மீண்டும் எழுத்துலகிற்கு வர தூண்டியதும் என்னை நானே தற்காலி...