நதியின் செய்திகள்;
காக்ரா நதி
1.கோமதி,காக்ரா,கண்டகி,கோசி ஆகிய நதிகள் கங்கை நதியின் துணை நதிகள்.
கோசி நதி
2.சீலம்,சீனாப்,ராவி,பியாஸ்,சட்லெஜ் ஆகியவை சிந்து நதியின் துணை நதிகள்.
3.கோதவரி நதி தட்சிண கங்கை என்று அழைக்கப்படுகிறது.
4.மணலாறு என்று அழைக்கப்படுவது பாலாறு.
5.காவிரியின் இன்னொரு பெயர் பொன்னி.
கோதாவரி நதி
நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நகரங்கள்;
கங்கை நதி
1.கங்கைக் கரையில் உள்ள மிகப்பழமையான நகரம் ஹரித்துவார்.
2.கோமதி நதிக்கரையில் லக்னோ அமைந்துள்ளது.
3.நர்மதை நதியின் மீது அமைந்த நகரம் ஜபல்பூர் ஆகும்.
4.அயோத்தி நகரில் ஓடும் நதியின் பெயர் சரயு.
5.கோதவரி நதியின் மீது அமைந்த நகரம் நாசிக்.
6.ஹூக்ளி நதியில் அமைந்த மிகப்பெரிய நகரம் கொல்கத்தா.
சில நதிகளின் படத்தை செருகியுள்ளேன் .இந்த நதிகளும் நமது இந்தியாவில் தான் உள்ளது.எத்தனை பேருக்கு தெரியும் இது..??
நடந்தால் ஆறு..!!எழுந்தால் அருவி..!! நின்றால் கடல்லலோ..!! சிறு நதிகளே..!!நதித்தொடும் கரைகளே..!! கரைத்தொடும் நுரைகளே..!! நுரைகளின் இவள் முகமே..!! நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே..!!
இந்த பாடலில் கவிஞர் நதியின் அழகை சிறப்பாக பெண்ணோடு ஒப்பிட்டு கூறியுள்ளார்.நதி என்பது மங்கையின் அழகு என்பதையும் நயப்பட கூறியுள்ளார்.

No comments:
Post a Comment