விதையின் மாற்றமே வேர்...
நேற்றைய மாற்றமே இன்று...
சேமிப்பின் மாற்றமே முதலீடு...
அறியாமையின் மாற்றமே அறிவு...
தோல்வியின் மாற்றமே வெற்றி...
துன்பத்தின் மாற்றமே இன்பம்...
இரவின் மாற்றமே பகல்...
கோபத்தின் மாற்றமே அன்பு...
ஒலியின் மாற்றமே இசை...
நட்பின் மாற்றமே காதல்...
பிரிவின் மாற்றமே புரிதல்...
மௌனத்தின் மாற்றமே உறவு...
நிஜத்தின் மாற்றமே நினைவுகள்...
சோதனைகளின் மாற்றமே சாதனை...
அழுகையின் மாற்றமே சிரிப்பு...
கருவறையின் மாற்றமே கல்லறை...
குழந்தையின் மாற்றமே மனிதன்...
நம்பிக்கையின் மாற்றமே தன்னம்பிக்கை...
கல்வியின் மாற்றமே நாட்டின் வளர்ச்சி...
முடியாதென்பதன் மாற்றமே முடியும்...
இப்படி பல மாற்றங்களுக்கு பிறகே நமது வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழும்.எனவே தங்களின் நேரத்தின் ஒவ்வாரு நொடியிலும் நிகழ இருக்கும் மாற்றங்களுக்கு தயாராக இருங்கள்..
கேள்விகளுக்கு விடைத் தேடும் பயணம் தொடரும்....
3 comments:
💪
Nice akka .....👏👏👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤
Super akka
Post a Comment